இன்றைய தங்க விற்பனை நிலவரம்

#Gold #SriLanka #sri lanka tamil news #prices #Lanka4
Kanimoli
3 years ago
இன்றைய தங்க விற்பனை நிலவரம்

நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும்(24 ) மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில்,
இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,

இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 180,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4