ஆளும் கட்சியின் எம்.பிக்கள் கூட்டம் இன்று !

#Tamil People #Tamil #sri lanka tamil news #SriLanka #srilanka freedom party #srilankan politics
Prabha Praneetha
3 years ago
ஆளும் கட்சியின் எம்.பிக்கள் கூட்டம் இன்று !

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டம் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இ ன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்திப்பை, இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த வாரத்திற்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிவாரணம் தொடர்பான விவாதம் அதற்கு மறுநாள் ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4