கொழும்பு, புறநகர் பகுதிகளில் திடீர் மின்தடை!
#Power
#power cuts
#Power station
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Prabha Praneetha
3 years ago
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு 4, 5, 7, 8, 10, 12 ஆகிய பகுதிகளும், கொழும்பை அண்மித்த சில பகுதிகளிலும் இவ்வாறு மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே