ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைவர் பதவியை மாற்றுவது நடைபெற்ற கூட்டம் சட்டவிரோதமானது - ஜீ.எல். பீரிஸ்

#G. L. Peiris #Sri Lanka President #SriLanka #srilankan politics #Lanka4
Kanimoli
3 years ago
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைவர் பதவியை மாற்றுவது  நடைபெற்ற கூட்டம் சட்டவிரோதமானது - ஜீ.எல். பீரிஸ்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைவர் பதவியை மாற்றுவது தொடர்பில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கூட்டம் சட்டவிரோதமானது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவிக்கிறார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4