ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோர் தெரிவித்த தகவலின் படி பல சட்டவிரோத துப்பாக்கிகளை மீட்ட பெலிஸார்

#Police #Investigation #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
3 years ago
ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து  ஆகியோர் தெரிவித்த தகவலின் படி பல சட்டவிரோத துப்பாக்கிகளை மீட்ட பெலிஸார்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நதுன் சிந்தக என்ற ஹரக் கட்டா மற்றும் சலிந்து மல்ஷித என்ற குடு சாலிந்து ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவலின் படி சுமார் 10 துப்பாக்கிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

ஹரக் கட்டா மற்றும் குடு சாலிந்து தலைமையிலான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

துப்பாக்கிகள் பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

அவை பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. எனினும்இ அந்த துப்பாக்கிகளை பயன்படுத்தியவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

மடகஸ்கரில் கைது செய்யப்பட்ட இவர்கள் கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4