இன்று நாடாளுமன்றம் கூடுகிறது
#sri lanka tamil news
#srilankan politics
#srilanka freedom party
#Meeting
#Lanka4
#Sri Lanka President
Prabha Praneetha
3 years ago
நாடாளுமன்றம் இன்று காலை கூடவுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்திருந்தார்.
எனினும், இன்றைய நாடாளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் அது உள்ளடக்கப்படவில்லை.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே