வெல்லவாய போக்குவரத்து மீண்டும் வழமைக்கு

#SriLanka #Lanka4 #srilankan politics #sri lanka tamil news #Tamil People #Tamil #Tamilnews
Prabha Praneetha
3 years ago
வெல்லவாய போக்குவரத்து மீண்டும் வழமைக்கு

எல்ல முதல் வெல்லவாய வரையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக கரந்தகொல்ல பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது வீதியில் முறிந்து வீழ்ந்த மரம் அகற்றப்பட்டதனை தொடர்ந்து போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4