ஆரணி அருகே 11ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சக மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

#Abuse #Sexual Abuse #Tamilnews #ImportantNews #Breakingnews #Tamil Student #students #School Student
Mani
3 years ago
ஆரணி அருகே 11ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சக மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 11ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சக மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது மருத்துவர்களின் பரிசோதனையில் 8 மாத கர்ப்பம் என்பது தெரியவந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4