IPL 2023; டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

#sports #Sports News #IPL2023 #IPL
Mani
3 years ago
IPL 2023; டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் குஜராத், மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4