இன்றைய வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி!

#SriLanka #Bank #People's Bank #Central Bank #Bank of Ceylon #money
Mayoorikka
3 years ago
இன்றைய வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி!

வெளிநாட்டு நாணயங்களின் இன்றைய தினத்திற்கான உத்தியோகபூர்வ நாணய மாற்று வீதங்கள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 329. 45  ஆக  பதிவாகியுள்ளது. அதேபோல் பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் விலை 411.9 காசுகளாகவும், சுவிஸ் பிராங் ஒன்றின் விலை 373.14  ஆகவும், கனடா டொலர் ஒன்றின் விலை 244.35 ஆகவும் பதிவாகியுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4