அரசியல் வியாபாரத்திற்காக விற்கப்படும் மக்கள்

#people #Foriegn #Tamil People #sri lanka tamil news #SriLanka #Lanka4
Kanimoli
3 years ago
அரசியல் வியாபாரத்திற்காக விற்கப்படும் மக்கள்

போர்ச்சூழலில்  மக்களுக்கு குரல் கொடுக்காத உதவி செய்யாத  முதலீட்டாளர்கள் தற்பொழுது இலங்கையில் வந்து வியாபாரத்திற்காக மக்களைப்பற்றி பரிதாபப்படுவதும் அரசியலிலே குதிப்பதற்க்காக முயற்சி செய்வதும் 
இலங்கையிலே  போர்ச்சூழலிலே கூட இருந்து கட்சிகளை சரி பிழை தாண்டி விமர்சிப்பதும் வேடிக்கையாக இருக்கிறது 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4