தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

#Gold #prices #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
  தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

இலங்கையின் பொருளாதார நிலையின் அடிப்படையில்  தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கங்களுடன் நாளாந்தம் பதிவாகி வருகின்றது.

அந்தவகையில், தொடர் வீழ்ச்சி கண்ட தங்கத்தின் விலையானது இன்றைய தினம் சற்று அதிகரித்துள்ளது.தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 644,166 ரூபாவாக காணப்படுகின்றது.

இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 181,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 166,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேசமயம், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 159,150 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

அதேசமயம், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 22,730 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,840 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 19,890 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4