சூடானில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட தகவல்!

#SriLanka #Sri Lanka President #Sudan #South Sudan
Mayoorikka
3 years ago
சூடானில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட தகவல்!

சூடானில் தங்கியுள்ள இலங்கையர்கள் போர்ட் சூடானில் உள்ள சவூதி அரேபிய அரச செயற்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தனது ட்விட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்

மேலும், சூடானில் தங்கியிருந்த 13 இலங்கையர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அங்கு தங்கியுள்ள அனைத்து இலங்கையர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4