மூன்று நாட்களுக்கு மூடப்படுகின்றன மதுபான விற்பனை நிலையங்கள்!
#Tamil
#SriLanka
#Bar
#Sri Lanka President
#ImportantNews
#Tamil People
#Local council
#Tamil
#Bar
#ImportantNews
#Local council
Prabha Praneetha
3 years ago
- நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மே 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மூடுமாறு மதுவரித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
- வெசாக் பண்டிகையை முன்னிட்டு, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே