புதிய உலக சாதனை படைத்த இலங்கை வீரர்

#Srilanka Cricket #Test #Player #Sports News #WorldRecord
Prasu
3 years ago
புதிய உலக சாதனை படைத்த இலங்கை வீரர்

இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

 7 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி அவர் இவ்வாறு உலக சாதனையை படைத்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4