சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு பிரான்ஸ் தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது
#Arrest
Kanimoli
1 year ago
சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு பிரான்ஸ் தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது மாயோ தீவில் உள்ள மாமோட்சோவில் ஓரு முறையற்ற குடியேற்றம் தகர்க்கப்பட்டு இருக்கிறது இந்திய பெருங்கடலில் இருக்கும் மாயோ தீவில் சட்டவிரோத குடியேற்றங்களை அளிக்கும் நடவடிக்கையில் பிரான்ஸ் ஈடுபட்டு வருகிறது
அங்கே சட்டவிரோதமாக உள்ளவர்களை அகற்றவும் அவர்களின் இருப்புக்களை இடித்துத்தள்ளவும் பொலிஸ் அனுப்பப்பட்டு இருக்கின்றது இந்த தீவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அதிகம் இருக்கிறார்கள்
சட்டவிரோத சனத்தொகையால் துல்லியமாக உண்மை சனத்தொகை பற்றி கூற முடியவில்லை இதனால் அந்த தீவில் குற்றங்களும் நோய்களும் அதிகரித்துள்ளன பிரான்சில் சீர்திருத்தப்போராட்டங்கள் இன்னும் நிறைவடையவில்லை இந்த போராட்டத்தில் ஒரு லட்சம் வரை பங்குபெறுள்ளனர்