சர்வதேச நாணய நிதியம் தொடர்பான ஜோசனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

Kanimoli
3 years ago
சர்வதேச நாணய நிதியம் தொடர்பான ஜோசனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் கடனுதவி தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது.

குறித்த வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 25 வாக்குகளும் செலுத்தப்பட்டன.

 


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4