தேசிய வெசாக் வாரம் நாளை ஆரம்பமாகிறது.

#SriLanka
Kanimoli
3 years ago
தேசிய வெசாக் வாரம் நாளை ஆரம்பமாகிறது.

தேசிய வெசாக் வாரம் நாளை (02) ஆரம்பமாகிறது. புத்தளத்தை மையமாகக் கொண்டு நாளை முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை அரச வெசாக் விழா நடைபெறவுள்ளதாக புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4