70 பயணிகளுடன் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து விபத்து!

#SriLanka #Accident #Negombo
Mayoorikka
3 years ago
70  பயணிகளுடன் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து விபத்து!

நீர்கொழும்பில் இருந்து ஹங்வெல்ல நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று கம்பஹா வத்துருகம எனுமிடத்தில் இன்று (02) காலை விபத்துக்குள்ளானது.

 விபத்தும் இடம்பெற்றபோது 70 பயணிகள் ​​பேருந்தில் பயணித்துள்ளனர். காயமடைந்தவர்கள் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகவேகம் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4