Airtel தனது செயற்பாடுகளை Dialog உடன் இணைக்க தீர்மானம்

#SriLanka
Kanimoli
3 years ago
Airtel தனது செயற்பாடுகளை Dialog  உடன் இணைக்க தீர்மானம்

Bharti Airtel Lanka (Private) Limited இலங்கையில் தனது செயற்பாடுகளை Dialog Axiata PLC உடன் இணைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இது தொடர்பில் சம்பந்தப்பட்ட சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் பிரகாரம் இரு தரப்பினரும் உரிய ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, டயலொக் நிறுவனத்தின் பணிப்பாளர் /குழு பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4