எல்லை தாண்டிய ஊழியப் படையின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது

#swissnews #Tamilnews
Prabha Praneetha
2 years ago
எல்லை தாண்டிய ஊழியப் படையின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது

சுவிட்சர்லாந்தில் எல்லை தாண்டிய ஊழியப் படையின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

 மார்ச் மாத இறுதியில் சுவிட்சர்லாந்தில் 386000 எல்லை தாண்டிய பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 கடந்த 2022ம் ஆண்டை விடவும் 6.1 வீத எல்லை தாண்டிய பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

 அதிக எண்ணிக்கையிலான ஊழியப்படையினர் பிரான்ஸிலிருந்து வருகை தந்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!