வெள்ள அபாய நிலைமை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

#SriLanka #weather #Lanka4 #Tamilnews
Prabha Praneetha
3 years ago
வெள்ள அபாய நிலைமை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

மாத்தறை மாவட்டத்திலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக நில்வளா கங்கை தற்போது நிரம்பி வழிகிறது.

 இதனைக் கருத்தில் கொண்டு இன்று காலை நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 இதன்படி, கொட்டபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட மற்றும் தெவிநுவர ஆகிய பிரதேசங்களில் நில்வளா கங்கையை அண்மித்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4