மூன்று மாகாணங்களின் ஆளுநர்களையும் அதிரடியாக பதவி நீக்கம் செய்த ஜனாதிபதி!

#SriLanka #Sri Lanka President #Governor #Ranil wickremesinghe
Mayoorikka
3 years ago
மூன்று மாகாணங்களின் ஆளுநர்களையும் அதிரடியாக பதவி நீக்கம் செய்த ஜனாதிபதி!

மூன்று மாகாணங்களின் ஆளுநர்களை நேற்று (15) அமுலாகும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கம் செய்துள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

 வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்களே பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், புதிய ஆளுநர்கள் புதன்கிழமை (17) நியமிக்கப்படவுள்ளனர்.

 வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் வசந்த கரன்னாகொட ஆகியோரே பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4