IPL 2023 MI vs LSG தேர்வு; டாஸ் வென்ற மும்பை பீல்டிங்

#India Cricket #IPL #Cricket #IPL2023
Mani
3 years ago
IPL 2023 MI vs LSG தேர்வு; டாஸ் வென்ற மும்பை பீல்டிங்

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முக்கிய லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.

லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் இன்று நடைபெறும் தொடரின் 63வது லீக் போட்டியில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், க்ருணால் பாண்ட்யா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் மோத உள்ளன.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், பிளே ஆஃப் சுற்றில் தங்களுக்கான இடத்தை உறுதிப்படுத்த முடியும் என்பதால், வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக மல்லு கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4