23 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை தனியார் வகுப்புக்கள் நடாத்துவதற்கு தடை

#SriLanka #exam #Susil Premajayantha #Examination
Kanimoli
3 years ago
23 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை தனியார் வகுப்புக்கள் நடாத்துவதற்கு தடை

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மே மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், 23 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை தனியார் வகுப்புக்கள் நடாத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

 குறித்த விதிமுறைகளை மீறும் வகையில் செயற்பட்டால் அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் அல்லது பரீட்சை திணைக்களத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

images/content-image/1684250483.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4