புகையிரத கடவையில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமையினால் மூடப்படும் வீதி

#SriLanka #Travel #Train
Kanimoli
3 years ago
புகையிரத கடவையில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமையினால் மூடப்படும் வீதி

ஹிகுரக்கொட மற்றும் பொலன்னறுவை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான கல்வல புகையிரத கடவையில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமையினால் 02 நாட்கள் குறித்த வீதி மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 இதன்படி எதிர்வரும் 20ஆம் திகதி காலை 8 மணி முதல் 21ஆம் திகதி மாலை 4.30 மணி வரை இந்த வீதி முற்றாக மூடப்படும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4