மின்சார சபை முன்வைத்துள்ள மின் கட்டணத்தை குறைப்பதற்கான பிரேரணை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல- பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

#SriLanka #Lanka4 #Tamilnews
Prabha Praneetha
3 years ago
மின்சார சபை முன்வைத்துள்ள மின் கட்டணத்தை குறைப்பதற்கான பிரேரணை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல- பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள மின் கட்டணத்தை குறைப்பதற்கான பிரேரணை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 ஜூலை 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் மின்சாரக் கட்டணத்தை 3% குறைப்பதற்காக இலங்கை மின்சார சபை பிரேரணையை சமர்ப்பித்துள்ளது.

 இந்நிலையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4