உலகத் தமிழர் சதுரங்க பேரவையினால் தமிழர்களுக்கான மாபெரும் சதுரங்க போட்டி!
#world_news
#European union
#London
#England
Mayoorikka
1 year ago
லண்டனில் உலகத் தமிழர் சதுரங்க பேரவையினால் ஐரோப்பாவில் வாழும் தமிழர்களுக்கான மாபெரும் சதுரங்க சுற்றுப்போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இன்று காலை அல்போற்றன் தமிழ் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை என ஏறக்குறைய 100 பேர் வரை பங்குபற்றினர்.
இந்த போட்டியை வருடா வருடம் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தொலைபேசியில் தொடர்பு கொள்ள விரும்பினால் தொலைபேசி இலக்கம் 07940465323