மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க கண்ணீர்ப் புகை தாக்குதல்!

#SriLanka #Protest
Mayoorikka
3 years ago
மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க கண்ணீர்ப் புகை தாக்குதல்!

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

 பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த எதிர்ப்பு பேரணியை ஆரம்பித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4