ஆடையை கழட்டச் சொன்ன இயக்குநர்; அதிர்ச்சியில் மூழ்கிய பிரியங்கா சோப்ரா!

#Cinema #Actress #Breakingnews #ImportantNews
Mani
3 years ago
ஆடையை கழட்டச் சொன்ன இயக்குநர்; அதிர்ச்சியில் மூழ்கிய பிரியங்கா சோப்ரா!

பாலிவுட் படமொன்றில் நடித்தபோது ஆடைகளை அகற்றிவிட்டு உள்ளாடையை காட்டுமாறு இயக்குனர் தன்னை வற்புறுத்தியதாக நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

தமிழில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தின் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. இதையடுத்து பாலிவுட்டிற்கு சென்ற அவருக்கு, அங்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்ததால், படிப்படியாக முன்னேறி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்தியாவில் ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கு நடிகை என்கிற அந்தஸ்தை பெற்றவர் பிரியங்கா சோப்ரா தான்.

நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு கடந்த 2018-ம் ஆண்டு புகழ்பெற்ற பாப் பாடகரான நிக் ஜோனாஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனாஸை விட 10 வயது மூத்தவர் ஆவார். இந்த காதல் ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கடந்த ஆண்டு தான் வாடகைத்தாய் மூலம் அவர்களுக்கு இந்த பெண் குழந்தை பிறந்தது. திருமணத்துக்கு பின்னரும் பிரியங்கா சோப்ரா சினிமாவில் நடித்து வருகிறார்.

தற்போது அவருக்கு ஹாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அண்மையில் இவர் நடித்த சிட்டாடெல் என்கிற வெப் தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த வெப் தொடரில் நடிகை பிரியங்கா சோப்ரா அரை நிர்வாணமாக படுக்கையறை காட்சிகளில் நடித்து அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

இதனிடையே சமீபத்தில் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் இயக்குனர் பற்றி பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி நடிகை பிரியங்கா சோப்ரா சினிமாவில் அறிமுகமான 2002-2003ம் ஆண்டுகளில் இந்த சம்பவம் நடந்ததாம். அப்போது பாலிவுட் படமொன்றில் ரகசிய ஏஜெண்ட்டாக நடித்து வந்தாராம். அப்போது ஆண் ஒருவரை வசியம் செய்யும் காட்சி படமாக்கப்பட்டதாம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4