ஜப்பானில் வியட்நாம் பிரதி பிரதமரை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Japan
Mayoorikka
3 years ago
ஜப்பானில் வியட்நாம் பிரதி  பிரதமரை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வியட்நாம் பிரதி பிரதமர் ட்ரான் லூ குவாங் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

 ஜப்பானில் இடம்பெற்ற சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் மற்றும் கலாசார தொடர்புகளை பலப்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது

 இதேவேளை ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி ஜப்பானின் நிதி அமைச்சர் உட்பட பலரை சந்தித்து இலங்கை தொடர்பான விடயங்கள் பேசப்பட்டுள்ளதோடு இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4