சித்தன் குறிச்சி ஸ்ரீ முருகமூர்த்தி ஆலய பக்திக்கானம்
#Hindu
#Temple
#Tamil People
Prasu
1 year ago

அமரர் திரு.பொன்னையா கோபாலபிள்ளை மற்றும் அமரர் திரு சங்கரப்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்களது ஞாபகார்த்தமாக ஜூவாகரன் அனுசரணையில் கவிஞர் வன்னியூர் வரன் தனேஷ் அவர்களின் வரிகளில் ஈழ இசையமைப்பாளர் பிரசாத்தின் இசையில் ஈழ பாடகர் சாந்தன் அவர்கள் "சிலை கொண்ட வேல்முருகா" என்ற சித்தன் குறிச்சி ஸ்ரீ முருகமூர்த்தி ஆலய பக்திப்பாடலை பாடியுள்ளார்.
மேலும் பாட்டருவி தமிழ்மணி உயிரவன் அவர்களது வரிகளில் "சித்தன் குறிச்சி வேலவனை வேண்டிவா" என்கிற மூன்றாம் பக்திக்கானமும் வெளியிடப்பட்டுள்ளது.



