நாட்டின் பல பிரதேசங்களில் இன்று வெப்பமான காலநிலை!

#SriLanka #weather #Lanka4 #Tamilnews
Prabha Praneetha
3 years ago
நாட்டின் பல பிரதேசங்களில் இன்று வெப்பமான காலநிலை!

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இவ்வாறான அதிக வெப்பமான காலநிலை காணப்படும்.

 வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு பகுதிகளில் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம் 'கவனம்' என்று அழைக்கும் மட்டத்தில் இருக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4