இல்-து-பிரான்சுக்கு மேல் பறக்கும் ரஃபேல் போர் விமானங்கள்!!

#France #Tamilnews
Prabha Praneetha
1 year ago
இல்-து-பிரான்சுக்கு மேல் பறக்கும் ரஃபேல் போர் விமானங்கள்!!

பிரான்சின் மிக முக்கியமான போர் விமான ‘ரஃபேல்’ விமானங்கள் இல் து பிரான்சுக்குள் மேல் பறக்க உள்ளன.

 வரும் புதன்கிழமை நண்பகல் issy-es-Moulineaux நகரில் மேல் இரு விமானங்களைக் காணக்கூடியதாக இருக்கும். வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ள ஒரு நிகழ்வுக்கு ஒத்திகையாக இந்த நிகழ்வு இடம்பெற உள்ளது.

 பரிசின் தென்மேற்கு பிராந்தியமான Marnes-la-Coquette (Hauts-de-Seine) நகரில் உள்ள அமெரிக்க இராணுவத்தினரின் கல்லறையில் புதைக்கப்பட்டுள்ள போர் விமானிகளின் நினைவாக இந்த நிகழ்வு கொண்டாடப்படுகிறது.