IPL 2023 CSK vsGT; இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு

#India Cricket #Cricket #IPL2023 #Sports News
Mani
3 years ago
IPL 2023 CSK vsGT; இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு

16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையேயான இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நேற்று நடைபெறவிருந்த நிலையில் கனமழை காரணமாக ஆட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அகமதாபாத்தில் மழைக்கான அறிகுறி எதுவும் இல்லை, ஐபிஎல் தொடரின் கடைசி ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.

 இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4