யூரியாவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் -மஹிந்த அமரவீர

#SriLanka #Mahinda Amaraweera #Lanka4 #srilankan politics
Kanimoli
3 years ago
யூரியாவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் -மஹிந்த அமரவீர

யூரியாவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

 அதன்படி, ஜூன், 15ம் திகதி முதல், 50 கிலோ யூரியா மூட்டை, 9,000 ரூபாய்க்கு விவசாயிகள் பெறலாம் எனத் தெரிவித்திருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4