இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் வெளியீடு

#SriLanka #Fuel #Lanka4 #petrol
Kanimoli
3 years ago
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் வெளியீடு

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டுள்ளன. புதிய விலைகள் பின்வருமாறு:

 92 ஒக்டேன்: ரூ. 318/- (ரூ. 15/- குறைக்கப்பட்டது)

 95 ஒக்டேன்: ரூ. 385/- (ரூ. 20/- அதிகரித்துள்ளது)

 லங்கா சுப்பர் டீசல்: ரூ. 340/- (ரூ. 10/- அதிகரித்துள்ளது)

 மண்ணெண்ணெய்: ரூ. 245/- (ரூ. 50/- குறைக்கப்பட்டது)

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4