சென்னை அணி கேப்டன் தோனிக்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட முழங்கால் அறுவை சிகிச்சை

#Head #IPL #sports #IPL2023 #Chennai #Sports News
Mani
3 years ago
சென்னை அணி கேப்டன் தோனிக்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட முழங்கால் அறுவை சிகிச்சை

மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் சென்னை அணி கேப்டன் தோனிக்கு நடந்தது முழங்கால் அறுவை சிகிச்சை.

வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தகவல்.    

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4