வெளியீட்டுக்கு முன்பே 11 கோடி வசூலித்த ஜெயிலர் 2

#TamilCinema #LANKA4 #Collection #release #Movie #RAJINIKANTH #L4
Prasu
1 hour ago
வெளியீட்டுக்கு முன்பே 11 கோடி வசூலித்த ஜெயிலர் 2

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியானது ‘ஜெயிலர்’. 

இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமாக ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி இருக்கிறது.

இந்நிலையில், ஜெயிலர் 2 திரைப்படம் வெளியீட்டுக்கு முந்தைய முன்பதிவில் மட்டும் ரூ. 11 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!