தமிழில் மீண்டும் கங்கனா ரனாவத்

#Cinema #TamilCinema #Tamilnews #Breakingnews
Mani
3 years ago
தமிழில் மீண்டும் கங்கனா ரனாவத்

நடிகை கங்கனா ரணாவத் புதிய தமிழ் படமொன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் 'தாம் தூம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரணாவத். பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் இவர் தமிழில் 'சந்திரமுகி - 2' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் மாதவன் நடிக்கும் புதிய தமிழ் படத்தில் அவருக்கு ஜோடியாக கங்கனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மாதவன் - கங்கனா இருவரும் ’தனு வெட்ஸ் மனு’ என்கிற படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4