இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இரும்பு விலை சுமார் 50 வீதமாக குறைந்துள்ளது

#SriLanka #Lanka4
Kanimoli
3 years ago
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இரும்பு விலை சுமார் 50 வீதமாக குறைந்துள்ளது

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இரும்பு விலை சுமார் 50 வீதமாக குறைந்துள்ளதாக இரும்பு இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதே இதற்கு பிரதான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4