குழந்தைகளை கொன்று 20 ஆண்டுகளுக்கு பின் சிறையில் இருந்த விடுதலையான தாய்

#Australia #Murder #release #baby
Prasu
2 years ago
குழந்தைகளை கொன்று 20 ஆண்டுகளுக்கு பின் சிறையில் இருந்த விடுதலையான தாய்

நான்கு குழந்தைகளை கொன்ற குற்றச்சாட்டில் இருபது வருடங்களாக சிறையில் இருந்த பெண்ணொருவர் விடுதலை செய்யப்பட்ட செய்தி அவுஸ்திரேலியாவில் இருந்து பதிவாகியுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த பெண் இது தொடர்பான கொலைகளை செய்யவில்லை என தெரியவந்துள்ளது.

1989 மற்றும் 1999 க்கு இடையில் 19 நாட்கள் மற்றும் ஒன்றரை வயதுடைய தனது நான்கு குழந்தைகளைக் கொலை செய்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டப்பட்டார், 

மேலும் அவர் தொடர் கொலைகளைச் செய்ததாக நடுவர் மன்றம் முடிவு செய்தது. இருப்பினும், அடுத்தடுத்த மரபணு பகுப்பாய்வு ஆராய்ச்சியில், இந்த இறப்புகள் அனைத்தும் இயற்கையான காரணங்களால் நிகழ்ந்தன என்று தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!