10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது!

#SriLanka #prices #Sathosa #Lanka4 # essential
Kanimoli
3 years ago
10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது!

10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது. பின்வரும் 10 பொருட்களின் விலை குறைப்பு நாளை (09) முதல் அமுலுக்கு வரும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது.

 ஒரு கிலோ பயறு – ரூ 1225 .00

 ஒரு கிலோ காய்ந்த மிளகாய் – ரூ 1290.00

 ஒரு கிலோ சிவப்பு பருப்பு – ரூ. 299.00

 ஒரு கிலோ சிவப்பு நாட்டரிசி – ரூ: 200.00

 ஒரு கிலோ நெத்தலி – ரூ. 1140,00

 ஒரு கிலோ கோதுமை மா – ரூ. 200.00

 ஒரு கிலோ சோயா – ரூ. 650.00

 ஒரு கிலோ சிவப்பு பச்சை அரிசி – ரூ. 139. 00

 ஒரு கிலோ கடலை – ரூ. 540.00

 ஒரு கிலோ வெள்ளை சீனி – ரூ. 225.00

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4