கைது செய்யப்பட்ட சீன பிரஜை மீண்டும் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்

#SriLanka #China #Arrest #Police #Lanka4
Kanimoli
3 years ago
கைது செய்யப்பட்ட சீன பிரஜை மீண்டும் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்

போலி கடவுச்சீட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சீன பிரஜை மீண்டும் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4