யூரியா உர மூடையின் விலை மேலும் குறையலாம் - மஹிந்த அமரவீர
#SriLanka
#Mahinda Amaraweera
#Lanka4
Kanimoli
3 years ago
யூரியா உர மூடையின் விலை மேலும் குறையலாம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியும் வலுவடைந்துள்ளதை கருத்திற்கொண்டு இந்த குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே