தியாகி அறக் கட்டளையில் உள்ள ஞான பைரவர் ஆலய கும்பாபிஷேகம்!

#SriLanka #Jaffna #Temple
Mayoorikka
3 years ago
தியாகி அறக்  கட்டளையில் உள்ள  ஞான பைரவர் ஆலய கும்பாபிஷேகம்!


தியாகி வாமதவன் அவர்களுடைய (TCT) பிரம்மாண்ட சுப்பமா மார்க்கெட் மற்றும் தியாகி அறக் கட்டளை அமைந்திருக்கும் இடத்தில் பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான முறையில் முறையில் ஞான பைரவர் ஆலயம் புனரமைப்பு செய்யப்பட்டு அழகாக காட்சியளிக்கிறது.

 இந்த ஆலயத்திற்கான முழுமையான நிதியும் தியாகி வாமதவன் அவர்களின் சொந்த பணத்தின் மூலம் கட்டப்பட்டுள்ளது ஞான வைரவர் ஆலயம் அழகான முறையில் கட்டப்பட்டு காட்சியளிக்கிறது அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது



images/content-image/1686266087.jpg

images/content-image/1686266053.jpg

images/content-image/1686266046.jpg

images/content-image/1686266037.jpg

images/content-image/1686266029.jpg

images/content-image/1686266014.jpg

images/content-image/1686266006.jpg

images/content-image/2023/06/1686265992.jpg

images/content-image/1686266063.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4