தமிழர் தாயகத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு: பிரித்தானியாவில் சிறப்பு மாநாடு

#SriLanka #Britain
Mayoorikka
1 year ago
தமிழர் தாயகத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு: பிரித்தானியாவில் சிறப்பு மாநாடு

பிரித்தானியாவில் தமிழர் தாயகத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு என்னும் கருப்பொருளில் சிறப்பு மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளது.

 இந்த மாநாட்டில் தாயகத்தை சேர்ந்த அரசியல் செயல்பாட்டாளர்களும் பிரித்தானியாவில் உள்ள அரசியல் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.

 சிறப்பு பேச்சாளர்கள்: தவத்திரு வேலன் சுவாமிகள் - பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர் 

 இடம்: பிரித்தானிய பாராளுமன்றம் வளாகம் - Westminster Parliment 

 காலம்: 14/06/2023 (புதன் கிழமை)

 நேரம்: பி.ப 4:30 - 7:00

 ஒருங்கிணைப்பு : பிரித்தானிய தமிழ் தேசிய அமைப்புகள் 

 தொடர்புகளுக்கு: ஜேக்கப் - 07852 730225

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!