சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திஸாநாயக்கவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்

#SriLanka #government #Governor #Lanka4
Kanimoli
3 years ago
சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திஸாநாயக்கவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்

சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திஸாநாயக்கவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளப்பட்டது.

 சப்ரகமுவ மாகாண ஆளுநராக முன்னர் கடமையாற்றிய திகிரி கொப்பேகடுவ அண்மையில் இராஜினாமா செய்ததன் மூலம், வெற்றிடமாக இருந்த ஆளுநர் பதவி நவீன் திஸாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4