பிரம்மாண்டமாக ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு தயாராகி வருகிறது மாவீரன் படக்குழு

#Cinema #Actor #Actress #TamilCinema
Mani
3 years ago
பிரம்மாண்டமாக ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு தயாராகி வருகிறது மாவீரன் படக்குழு

சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இந்தப் படம் தெலுங்கில் ‘மாவீருடு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள 'மாவீரன்' திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தின் டப்பிங் பணிகள் முடிந்துவிட்டதாக சமீபத்தில் தெரிவித்தனர். 

 ‘மாவீரன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஜூலை 2ஆம் தேதி சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4