அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு!

#SriLanka #Central Bank #Dollar #money
Mayoorikka
3 years ago
அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு (USD) நிகரான இலங்கை ரூபாய் (LKR) இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 

 இலங்கை மத்திய வங்கி இன்று(14) வௌியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 303.19 ரூபாவாகவும், விற்பனை விலை 318.99 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

 ஒரு அமெரிக்க டொலரின் நேற்றைய கொள்முதல் விலை ரூ. 294.91 ஆகவும், விற்பனை விலை ரூ. 309.22. ரூபாவாகவும் இருந்தது.

 கடந்த சில வாரங்களில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 285 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4